2013年1月7日星期一

பல கிறுக்கல்களில் சில - 2

காணல்நீர் நீயென நானறிந்தும் உன் திசை நோக்கி நடந்தேன்... அன்று உண்மைக்கு முரண்பட துணிந்த மனம், இன்று அழுவதேன்?

没有评论:

发表评论